English සිංහල
இப்போது விசாரிக்கவும்

அல் பலாஹ் லேடீஸ் பேஸ் புக் போட்டி










[recaptcha class:mb-3]

விதிமுறைகளும் நிபந்தனைகளும்


  1. போட்டிக்கான காலப்பகுதி 4 மார்ச் 2019 முதல் 10 மார்ச் 2019 வரையிலுமாகும்.
  2. இப்போட்டிக்கு தகைமை பெறுவதற்கு பங்குபற்றுவோர் பின்வரும் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்தல் வேண்டும்.
    • பங்குபற்றுவோர் எமது ஆன் லைன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்தல் வேண்டும்
    • “Done”எனக் கமென்ட் செய்தல் வேண்டும்
    • உங்கள் நண்பர்களை டெக் செய்து உங்கள் கமென்ட், போஸ்ட் மற்றும் பேஜ் ஆகியவற்ற்னை லைக் செய்ய வைத்தல் வேண்டும்
  3. பங்கேற்றவர்களுள் 50 அதிஷ்டசாலி வெற்றியளர்கள் தெரிவு செய்யப்பட்டு "அல்-பலாஹ் லேடீஸ்" தயாரிப்புக்கள் வெகுமதியாக வழங்கப்படும்.
  4. மாபெரும் பரிசான "Samsung Galaxy J1 Next Prime" கையடக்கத் தொலைபேசியினை பெற்றுக் கொள்வதற்கு பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தல் வேண்டும்.
    • பங்குபற்றுவோர் எமது ஆன் லைன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்தல் வேண்டும்.
    • கமென்ட் செய்யுமிடத்தில் 100 சொற்களை உபயோகித்து “பெண்கள் ஏன் நிதிசார் ரீதியாக வழுவூட்டப்படல் வேண்டும்?” என எழுதுதல் வேண்டும்.
    • உங்கள் நண்பர்களை உங்கள் கமென்ட் இனை லைக் செய்ய வைத்தல் வேண்டும்.
  5. LOLC ஃபினான்ஸ் PLC அல்-பலாஹ்வினால் மேற்கொள்ளப்படும் தீர்மானமே இறுதியானது.
  6. LOLC ஃபினான்ஸ் PLC அல்-பலாஹ் அதன் முழுமையான தற்றுணிவில் இவ்வூக்குவிப்பினை மாற்றியமைப்பதற்கு /மீளப்பெறுவதற்கான உரிமையை தனதாக்கியுள்ளது.