English සිංහල
இப்போது விசாரிக்கவும்

அளப்பரிய அபிவிருத்திகளின் ஊடாக பரந்தளவிலான தயாரிப்புக்களை வழங்குவதன் மூலம் இலங்கையின் வர்த்தக சமூகத்திற்கு குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதனை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம்.

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மை சேவைகள்


குத்தகை சந்தையில் நிலைத்திருக்கும் கீர்த்திபெற்ற நிறுவனமொன்றாக, வணிக நடவடிக்கைகளுக்கு அல்லது தனிப்பட்ட அபிலாசைகளுக்கு பொருந்தக்கூடிய பல்வேறு வகையிலான தயாரிப்புக்களை நாம் வழங்குகின்றோம். உங்கள் கனவு வாழ்வினை மெய்படச் செய்யும் எமது பல்வேறுதரப்பட்ட தயாரிப்புகளின் ஊடாக அனுகூலங்களை அடைந்து கொள்வதன் மூலமாக உங்கள் இலக்குகளை அடைந்து கொள்ளுங்கள்.

We offer a wide range of vehicle financing facilities, which are tailor made to suit each client’s requirement. With our expertise in vehicle financing, our customers can enjoy the most flexible and attractive terms. This includes facilities up to five years and a maximum percentage of finance against the vehicle at attractive terms. As a one-stop-shop, we provide all other services including vehicle registration, valuation and insurance.

  • Finance Lease - Our leasing solutions go beyond plain vanilla leases. The finance lease product range includes Structured Leases, Residual Value Leases, Insurance Factored Leases and Tax Based Leases.
  • Term Loans – Our Term loans offer a unique advantage in financing registered vehicles.

கூட்டு நிறுவனம் தொடர்பான எமது அடிப்படை இலக்குகளில் ஒன்று வணிகத்தினை வளர்ச்சியடையச் செய்து வருவாய்களை அதிகரிக்கும் அதேவேளை தொழிற்பாட்டு மூலதனத்தினையும் முகாமை செய்தல் ஆகும். ஒவ்வொரு வணிகமும் தனித்துவமானது என்பதுடன் அவற்றுக்கே உரித்தான தேவைப்பாடுகளும் உள்ளனவென்பதை நாம் அறிந்துள்ளதால் கூட்டு நிறுவனக் கடங்களின் கீழ், பொருத்தமான கடன் தீர்வுகளை நாம் வழங்குகின்றோம். குறுகிய கால தேவைப்பாடுகளாக இருந்தாலும் அல்லது நடுத்தர முதல் நீண்டகால தேவைப்பாடுகளாக இருந்தாலும் நீங்கள் இலாபத்தினை ஈட்டிக்கொள்ளக் கூடிய வீதத்தில் நாம் கடன் வசதியினை வழங்குவோம்.

a speedy solution to short term financial requirements. Speed Draft enables customers to obtain short term finance as and when they require it, in order to fulfill a diverse range of business requirements. It is structured to be less costly and more feasible, as interest will be accrued purely based on usage. This allows customers flexibility of usage and repayment, in order to support the growth of their business.

A short term loan designed to finance your working capital requirements for 3 to 12 months periods with flexible payment terms. This product is ideally suited for seasonal or periodic finance requirements.

Obtain a mortgage loan from LOLC with the least hassle and time. We are equipped with our own panel of lawyers and valuers from all regions of the country to service clients. Simply hand over the details of your property and experience our fast, convenient service and range of mortgage loans.

Being the pioneer in leasing in Sri Lanka, LOLC Finance has solutions for all your Auto Financing requirements. Our leasing solutions go beyond the standard leases as we offer leasing packages that are tailor-made or structured to suit any cash flow. The finance lease product range includes Structured Leases, Residual Value Leases, Insurance Factored Leases and Tax Based Leases.

A special loan that offers a variable rate of interest and gives you the complete flexibility in repaying the loan up to a maximum period of 10 years.

மைக்றோ சேவைகள்


எமது குத்தகை தயாரிப்புகளின் வகையறாக்களை தொடர்ச்சியாக மேம்படுத்திவரும் அதேவேளை, சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாளர்கள் பிரிவினருக்கு அத்தகையோரின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக முயற்சியாளர்களுக்கு உதவி புரியும் நோக்குடன் கடன் சேவைகள் மற்றும் அடைமானக் கடன் சேவைகள் முதலானவற்றினை நாம் வழங்கி வருகின்றோம். தேவைப்பாடு எதுவாகவிருப்பினும், உங்கள் நிதிசார் பின்புலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய வகையிலான பொதிகளை நாம் வழங்குவோம்.

lOLC பினான்ஸ் PLC இனது மைக்றோ வணிக பிரிவானது, இலங்கை மைக்றோ ஃபினான்ஸ் பயிற்சிசெய்வோர் சங்கத்தின் (Lanka Microfinance Practitioners’ Association) நடபடிமுறைக் கோவையினால் வழி நடாத்தப்படுகின்றது. Lanka Microfinance Practitioners’ Association நிறுவனத்தினால் இசைவாக்கப்பட்ட இந்நடபடிமுறைக் கோவையானது உயரிய மட்டத்திலான தொழில்வாண்மைத் திறன், நெறிமுறையான நடத்தை மற்றும் சிறந்த ஆளுகை என்பன அனைத்து மைக்றோ ஃபினான்ஸ் பயிற்சிசெய்வோரினாலும் மற்றும் அவர்களது ஊழியர்களினாலும் அவதானிக்கப்படுவதனை உறுதிசெய்கின்றது. அதன் உறுப்பினருக்கான நிபந்தனையாக, மைக்றோ ஃபினான்ஸ் பயிற்சிசெய்வோர் மற்றும் அவர்களது ஊழியர்கள் ஆகியோர் முழுமொத்தமாக இணங்கியொழுகுவதனை பிணிக்கின்றது.