LOLC ஃபினான்ஸ் நிறுவனத்தின் எளிய, இன்னும் நெகிழ்வான தீர்வு மூலம் நாஙகள் பிரபல்யம் பெற்றுள்ள புகழ்வாய்ந்த எமது சேவையுடன் மிகச்சிறந்த வட்டி விகிதங்கள் உங்களுக்கு உறுதி செய்யப்படும். உங்கள் சேமிப்பை அதிகப்படுத்தவும், அதிக வருவாய் சம்பாதிக்கும் பொருட்டும் எமது சேமிப்பு மற்றும் வைப்புத்தொகை கணக்குகளின் எல்லையைப் பயன்படுத்துங்கள்.
LOLC ஃபினான்ஸ் நிறுவனத்தின் நிபுணத்துவத்துடன் உங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை ஆக்குங்கள். எமது சேமிப்புப் பொருட்கள் முழுமை பெற்ற எமது 100 கிளைகள் மற்றும் 41 சேவை நிலையங்கள் ஊடாக வழங்கப்படுகின்றன. அத்தோடு, அனைத்து சேமிப்புக் கணக்கு உரிமையாளர்களும் ATM மற்றும் பற்று அட்டைகளைப் (Debit Card) பெறுகின்றார்கள். உங்கள் பணத்தை உள்ளூரிலும் சர்வதேச ரீதியாகவும் எந்தவொரு வீசா ATM வலைப்பின்னல மூலமாகவும் மீளப்பெறும் வரப்பிரசாதத்தை அனுபவியுங்கள்.
எங்கள் தயாரிப்புக்கள் உங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன ; அடிப்படை வேறுபாடு என்னவெனில் கணக்குத் தொடக்கத்திற்கான ஆரம்ப வைப்பு மற்றும் பேணப்பட வேண்டிய குறைந்தபட்ச இருப்பு காணப்படுவதாகும். எமது சேமிப்பு கணக்கில் உள்ள பிரதான தயாரிப்புக்கள் பின்வருமாறு:
உங்கள் எதிர்காலத் திட்டம் எதுவாக இருந்தபோதும் உங்கள் அபிலாசைகளை நிறைவு செய்யும் பொருட்டு சரியான தீர்வைக் கண்டுபிடிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் செல்வத்தைப் பெருக்க நாம் உதவுவோம். LOLC ஃபினான்ஸ் நிறுவனத்தில் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை வசதிகளுடன் போட்டித்தன்மை கொண்ட வட்டி விகிதங்களின் வெகுமதியைப் பெறவும் எமது நிலையான வைப்புக்கள் புதுமையான திட்டங்களுக்கான பயன், பலவிதமான தெரிவுகள் மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்பு என்பவற்றுடன் தொழிற்துறையிலே தலைசிறந்த வீதங்களை உறுதிசெய்கின்றன. முதிர்கால வைப்புக்கள் 01 மாதம் முதல் 60 மாதங்கள் வரை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ பேணப்படும். எமது தயாரிப்புக்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும்.
LOLC ஃபினான்ஸ் நிறுவனத்திலே நீங்கள் எப்போதும் எம்மிடம் முதன்மைபெறுவீர்கள். நீங்கள் வீட்டில் இருந்தாலும் அல்லது வேறோரு நாட்டுக்கு இடம் பெயர்ந்தாலும் உங்கள் நிதித் தேவைகளை நிறைவுசெய்வதற்கு விரிவான தீர்வுகளை நாம் வழங்குவோம். எல்லாவற்றுக்கும் மேலாக, கணக்குகளைத் திறத்தல் தொடர்பான விசாரனைகளில் இருந்து உள்ளூர் சந்தைகள் பற்றிய நிபுணர் ஆலோசனை வரை உங்களுக்கு உதவ எங்கள் ஊழியர்கள் எப்போதும் தயாராக உள்ளனர். இது நீங்கள் எங்கு சென்ற போதும் உங்கள் மன ஆறுதலுக்கான எமது வாக்குறுதியாகும். உங்கள் அந்நிய செலாவணியை வெளிநாட்டு நாணய வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற, இலங்கையில் உள்ள ஒரே வங்கி அல்லாத நிதி நிறுவனமான LOLC நிதி நிறுவனத்தில் வைப்பதன் மூலம் அதிக வட்டி வீதங்களைச் சம்பாதிக்கவும்.