LOLC ஃபினான்ஸ் நிறுவனத்திற்கான நிலையான வைப்பொன்றுடன் உங்களது எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குங்கள். இலங்கையில் வதியும் தனிநபர்களும், இலங்கையில் பதிவு செய்யப்பட கம்பனிகளும் மிகக்குறைந்த வைப்புத் தொகையான 5,000 ரூபாவுடன் பொதுவான நிலையான வைப்புக் கணக்கொன்றைத் திறக்க முடியும். உங்கள் கனவு இல்லத்திற்கான, பதட்டமற்ற ஓய்வூதியத்திற்கான அல்லது ஏனைய எதிர்கால முதலீடுகளுக்கான சேமிப்பு எதுவாக இருப்பினும், உத்தரவாதப்படுத்தப்பட்ட, கவர்ச்சிகரமான வருமானங்களுடன் உங்களது சேமிப்பை அதிகரிப்பதற்கு நாம் உதவி செய்வோம்.