RFC சேமிப்புக் கணக்குகள் தமது பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை வைப்புச் செய்வதற்கும் அதே நாணயத்தில் வட்டியை சம்பாதிப்பதற்கும் விரும்புகின்ற இலங்கை பிரஜைகளுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த சேமிப்புக் கணக்கு அமெரிக்க டொலர்கள், ஸ்டெர்லிங் பவுன்கள், அவுஸ்ரேலிய டொலர்கள் மற்றும் யூரோவிற்கு நீங்கள் விரும்பும் நாணயத்தில் செயல்படுவதற்கான தெரிவுடன் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை உறுதி செய்கிறது.
ஒரு நபருக்கு மிகக் குறைந்த மீதியான 100 அமெரிக்க டொலர்கள் அல்லது குறிக்கப்பட்ட நாணயங்களிலே அதற்கு சமமான தொகை பேணப்பட்டால் மட்டுமே நீங்கள் கூட்டுக் கணக்கொன்றைத் திறப்பதற்கான தெரிவைப் பெறுவீர்கள்.
LOLC ஃபினான்ஸ் நிறுவன RFC நிலையான வைப்புடன் எமது நன்கு பலராலும் அறியப்பட்ட உறுதியான மற்றும் வலிமை ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் உங்கள் அந்நிய செலாவனி மீது கவர்ச்சிகரமான வருமானங்களை பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவைகளுக்கு பொருந்தும் காலப் பிரிவிற்கு நீங்கள் தெரிவு செய்யும் நாணயத்தில் உங்கள் நிலையான வைப்பினை இங்கு உங்கள் தெரிவு எதுவாக இருப்பினும் உங்கள் இலக்கினை நீங்கள் அடைந்து கொள்வதற்கு LOLC ஃபினான்ஸ் நிறுவனத்தில் நாம் எப்போதும் காத்திருக்கின்றோம்.