English සිංහල
இப்போது விசாரிக்கவும்

தொழிற்பாட்டு மூலதனம்


 

உங்கள் தொழிற்பாட்டு மூலதனத்தினை முகாமை செய்வதன் மூலம் உங்கள் வணிகத்தினை பாதுகாப்பதற்காய் அதனை வளர்ச்சியடையச் செய்து அதிலிருந்தான பலங்களை அதிகரிக்கச் செய்வதனூடாக நாம் உங்களுக்கும் உங்களது வனிகத்திற்கும் என்ன செய்ய முடியுமென்பதை தெரிவு செய்ய்யுங்கள்.

LOLC ஃபினான்ஸ் நிறுவனமானது வாடிக்கையாளர்களை வளர்ச்சியடையச் செய்வதில் சிறப்புத் தேர்ச்சியினைப் பெற்றுள்ளது. துறை எதுவாயினும், அத்துடன் உங்கள் வணிகத்தின் வளர்ச்சி எந்தப் படிமுறையில் இருப்பினும், தொழிற்துறை சார்ந்த அறிவும் உங்கள் நிதியினை மேம்படுத்தி உங்கள் வணிகத்தினை செழிப்பாக்குவதற்கான ஒத்தாசைகளை வழங்கக்கூடிய நிதிசார் நிபுணத்துவம் எமக்குண்டு. சேகரிப்புக்கள் மற்றும் கொடுப்பனவுகள், இருப்பு, மற்றும் கடன் என்பனவற்றினை வினைதிறனாக முகாமை செய்து உங்கள் நிதிப்பாய்ச்சல் மீது கட்டுப்பாட்டினை வைத்திருங்கள்.

LOLC ஃபினான்ஸ் நிறுவனத்திடமிருந்தான உங்கள் தொழிற்பாட்டு மூலதனமானது உங்கள் வணிகத்தின் தனித்துவமான தேவைகள் மற்றும் வணிக சுழற்சிகள் என்பனவற்றினை கவனத்திற் கொண்டு உங்கள் வணிகத்திற்கு பொருத்தமான விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது முழுமையான பரிவர்த்தனை சேவைகளானவை எளிமையாகவும் அதிக சௌகர்யத்துடனும் உங்கள் நிதிப்பாய்ச்சலினை முகாமை செய்வதற்கு துணை புரியும்.

உங்கள் நிதிப்பாய்ச்சலினை எளிதாக்குவதற்கு நாம் எவ்வாரு உதவ முடியும்?

  • குறுங்கால கடன்கள் மற்றும் ஸ்பீட் ட்ராப்ட்
    குறுங்கால நிதிசார் தேவைகளுக்காக எமது விரைவான தீர்வுகளின் மூலம் அனுகூலமடையுங்கள். ஏனெனில் எமது சமூகத்தினை இன்னும் தரமுயர்த்துவதற்கு சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு உதவி செய்வதால் அவர்கள் வளர்ச்சியடைவதுடன் எமது சமூகத்தினையும் மேலும் வளப்படுத்துவார்கள் என நாம் நம்புகிறோம். எமது விரைவான சேவைகள் மற்றும் கடன் தீர்வுகளுடன், வாய்ப்புக்கள் உங்களை கடந்து செல்லும் வரை நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
  • கொள்வனவுக் கட்டளை வசதி
    உங்கள் வணிகம் தனித்துவமானதென்பதை நாம் அறிவோம், ஆகையால் உங்களது தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நாம் வழங்குகின்றோம். இத்தயாரிப்பானது உங்களது நடப்பு மூலதன இருப்பினை கவனத்திற் கொள்ளாது கொள்வனவுக் கட்ட்ளைகளை பெற்றுக் கொள்வதனை அனுமதிக்கின்றது.
  • மார்ஜின் ட்ரேடிங்
    எமது மார்ஜின் ட்ரேடிங் எனப்படும் எல்லை வியாபாரத்தின் வீதாசாரங்களானவை தொழிற்துறையில் அதிக போட்டித்தன்மை வாய்ந்த்தாக காணப்படுகிண்ட்றன. நீங்கள் செலுத்தும் வீதமானது நிலுவையாகவுள்ள உங்கள் எல்லை மிகுதியை அடிப்படயாகக் கொண்டமையும். எல்லை மீதான வியாபாரமானது உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாகவுள்ள பங்குப் பத்திரங்களை சமப்படுத்துவற்கு மேலதிகமாக கொள்வனவு செய்ய வேண்டிய பத்திரங்கள், விற்பனை செய்யப்பட வேண்டிய பத்திரங்கள் என்பவற்றினை கையாள்வதற்கும் உங்கள் கணக்கினை மேலதிக பற்றிலிருந்து பாதுகப்பதற்கு, அல்லது கடன் நிலையினை சௌகர்யமாக அணுகுவதற்கு வாய்ப்பளிக்கும்.

மார்ஜின் ட்ரேடிங்


 

LOLC ஃபினான்ஸ் நிறுவனத்தின் மார்ஜின் ட்ரேடிங் எனப்படும் எல்லை வியாபாரத்தின் வீதாசாரங்களானவை தொழிற்துறையில் அதிக போட்டித்தன்மை வாய்ந்த்தாக காணப்படுகிண்ட்றன. நீங்கள் செலுத்தும் வீதமானது நிலுவையாகவுள்ள உங்கள் எல்லை மிகுதியை அடிப்படயாகக் கொண்டமையும். எல்லை மீதான வியாபாரமானது உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாகவுள்ள பங்குப் பத்திரங்களை சமப்படுத்துவற்கு மேலதிகமாக கொள்வனவு செய்ய வேண்டிய பத்திரங்கள், விற்பனை செய்யப்பட வேண்டிய பத்திரங்கள் என்பவற்றினை கையாள்வதற்கும் உங்கள் கணக்கினை மேலதிக பற்றிலிருந்து பாதுகப்பதற்கு, அல்லது கடன் நிலையினை சௌகர்யமாக அணுகுவதற்கு வாய்ப்பளிக்கும்.

  • சௌகர்யமானவை
    எந்தவொரு நோக்கத்திற்காகவும், எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். மார்ஜின் கடனைப் பெற்றுக்கொள்ள்வதற்கான அங்கீகாரம் ஒருமுறை உங்களுக்கு கிடைக்கப் பெற்றதும், எதுவித மேலதிக படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கோ, விண்ணப்பக் கட்டணங்களை செலுத்துவதற்கோ, அல்லது கடன் உத்தியோகத்தரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்கோ அவசியமில்லை.
  • நெகிழ்வுத்தன்மை வாய்ந்த மீள் கொடுப்பனவு
    உங்கள் கணக்கில் தேவைப்படுத்தப்படும் மட்டத்தில் மூலதனத்தினை பேணிவரும் வரையில் ஒழுங்குபடுத்தப்பட்ட மீள்கொடுப்பனவு அட்டவணை எதுவும் காணப்படாது. நிலுவையாகவுள்ள மிகுதிகளின் மீதான வட்டித் தீர்வைகள் உங்கள் கணக்கிற்கு மாதாந்தம் அனுப்பப்படும். பெற்றுக்கொள்ளப்பட்ட ஏதேனும் பணம் அல்லது இலாபப் பங்கானது உங்கள் எல்லை மிகுதிக்கு தன்னிச்சையாக மாற்றப்படும்.
  • சொத்துக்களை சமநிலைப்படுத்தும் வாய்ப்பு
    எல்லை கடன் பெறலானது நீங்கள் ஏற்கனவே சொந்தமாக்கியுள்ள பங்குப் பத்திரங்களை சமப்படுத்துவதற்கு மேலதிகப் பத்திரங்களை கொள்வனவு செய்வதற்கு வழி வகுக்கின்றது. பெறுவனவுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பினை இது உங்களுக்கு வழங்கும் அதே வேளை, இடரினையும் அதிகரிக்கின்றது.
  • தேவைப்பாடுகளை அறிதல்
    உங்கள் எல்லைக் கணக்கில் பங்குப் பத்திரங்களின் சந்தைப் பெறுமதி வீழ்ச்சியடையுமிடத்து, உங்கள் கடன் மட்டத்தினை முறையாகப் பேணுவதற்காக மேலதிக பணத்தினை அல்லது பங்குப் பத்திரங்களை வைப்பிலிடுமாரு நீங்கள் தேவைப்படுத்தப்படலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் அவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு முடியாத நிலையிருப்பின், உங்கள் உறுதியளிக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் ஒரு பாகத்தினை விற்பனை செய்யுமாறு LOFC தேவைப்படுத்தலாம்.

அணுகல் வசதி
எழுத்து அளவு 100%
வரி உயரம் 1.5