English සිංහල
இப்போது விசாரிக்கவும்

நிதிசார் சேவைகளை வழங்குகின்ற ஒரு முன்னணி நிறுவனம் என்ற வகையில் நாம், நிதிசார் உள்ளீட்டங்களை ஊக்குவிப்பதன் ஊடாக சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதே இதற்கான மிகவும் அர்த்தமுள்ள வழிமுறையாகும் என நாம் நம்புகின்றோம். இந்தவகையில் நாம் வேலையில்லா பிரச்சனை மற்றும் சமூக சமத்துவமின்மை போன்ற தேசிய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு தொழில்வாண்மையை முன்னேற்றவும் அபிவிருத்தி செய்யவும் வேண்டுகிறோம். எமது பிரிவிலே மிக முக்கியமான அம்சங்களாகக் காணப்படும் எமது உற்பத்திகள் பல சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளையும் மற்றும் சிறுவியாபாரங்களையும் முன்னேற்றுவதற்கு மிகப் பொறுத்தமானவையாகக் காணப்படுகின்றன. நாடு தழுவிய எமது கிளை வலையமைப்பு மற்றும் பரந்தளவிலான ATM இயந்திர அனுகல்களினாலும் நாட்டின் தூர இடங்களிலுள்ள வாடிக்கையாளர்களைக் கூட நிதியியல் ரீதியாக அணுகுவதற்கு களமமைந்துள்ளது.

எமது சூழல் சார் செயற்பாடுகள் குழு வடிவத்தையே சார்ந்துள்ளன. இந்த நிலையில், கம்பனியானது குழுமத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களில் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றும் .