LOLC ஃபினான்ஸ் நிறுவனத்திலிருந்தான எளிய மற்றும் நெகிழ்வான சேமிப்பு
கணக்குடன் உங்கள் பெருகுவதை நீங்கள் பார்க்க முடியும். நீங்கள்
போட்டித்திறன் மிக்க தினசரி வட்டி வருமானம் கொண்ட வெகுமனங்களையும், ATM
மற்றும் பற்று அட்டை (Debit card) வசதிகளை அனுபவிப்பதனால் எமது
வட்டியுடன் கூடிய சேமிப்புக்கணக்கு உங்ளை ஒருபடி மேலே உயர்த்தி வைக்கும.
இலங்கையில் வசிக்கும் அதன் குடிமக்கள் அல்லது குடிமக்களாக அல்லாத
தனிநபர்கள் அல்லது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கொம்பனிகள் 1000/= ரூபா
ஆரம்ப வைப்புடன் (இது இறுதிவரை மிகக் குறைந்த மீதியாகப் பேணப்படவேண்டும்)
பொது சேமிப்புக் கணக்கை திறக்க முடியும்.
நிலையியற்ற கட்டளை (standarding Order)வசதியுடன் கூடிய இலவசமான,
வரையறையற்ற மீளப்பெறுதல்கள் மற்றும் வைப்புக்கள்.
நாளாந்தம் கணக்கிடப்பட்டு, மாதாந்தம் வரவு வைக்கப்பட்ட வட்டி.
உள்ளூரிலும், வெளியூரிலும் எந்தவொரு விசா, ATM வலைப்பின்னலிலும்
பயன்படுத்தப்படக்கூடிய இலவசமான ATM அட்டைகள்
நிதிகளை ஏனைய நிதி நிறுவனங்களுக்கு இடம் மாற்றுவதற்கான வசதி
வாய்ப்பு.