மூத்த பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உச்சப்பயனை வழங்குகின்றது. LOLC ஃபினான்ஸ் நிறுவனத்தில் நீங்கள் நிலையான வைப்புக் கணக்கொன்றை திறக்கும் போது உங்கள் கவனிப்பையும் மற்றும் செயலூக்கமான ஓய்வூதியத்தையும் நிறைவு செய்யுங்கள். அத்தோடு நீங்கள் சிரமப்பட்டு உழைத்த சேமிப்புக்கள் நீங்கள் விரும்பிய வருமானத்தைத் தரும். எனவே, நீங்கள் திட்டமிட்டவற்றை செய்துகொள்ளலாம். நிலையான வைப்புக் கணக்குகளின் மற்ற பிரிவுகளில் வழங்கப்பட்டதைவிட அதிகமான வட்டி விகிதங்கள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மற்றும் மூத்த குடிமக்களுக்கு கம்பனியால் வழங்கப்படும் அனைத்து பயன்களுக்கும் அவர்கள் தகுதியுடையவர்கள்.
| காலம் | மாதாந்த | வருடாந்தம் | முதிர்வு | |||
|---|---|---|---|---|---|---|
| மாதங்கள் | சாதாரணம் | வருடாந்த சம வீதம் | சாதாரணம் | வருடாந்த சம வீதம் | சாதாரணம் | வருடாந்த சம வீதம் |
| 1 | 16.50% | 17.81% |
- | - | 16.50% |
17.81% |
| 3 |
16.50% |
17.81% |
- | - | 18.00% |
19.25% |
| 6 |
16.75% |
18.10% |
- | - | 18.50% |
19.36% |
| 12 |
19.50% |
21.34% |
21.50% |
21.50% |
21.50% |
21.50% |
| 13 | 18.00% |
19.56% |
- | - | 20.00% |
19.85% |
| 18 | 19.50% |
21.34% |
- | - | 20.50% |
19.57% |
| 24 | 19.00% |
20.75% |
20.00% |
20.00% |
20.00% |
18.32% |
| 36 | 19.50% |
21.34% |
20.50% |
20.50% |
20.50% |
17.33% |
| 48 | 15.75% |
16.94% |
17.00% |
17.00% |
17.00% |
13.85% |
| 60 | 15.75% |
16.94% |
17.00% |
17.00% |
17.00% |
13.09% |